Top posting users this month
No user |
Similar topics
பாவக்காய் புளிகுழம்பு
Page 1 of 1
பாவக்காய் புளிகுழம்பு
தேவையானவை
பாவக்காய் - 3
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
கடுகு - 1/4 டீஸ்பூண்
வெந்தயம் - 1/4 டீஸ்பூண்
கரிவேப்பிலை - 5
உப்பு - தேவைக்கு
புளி - 3 டீஸ்பூண் அல்லது 1 எலுமிச்சயளவு
எண்ணெய் - 3 டீஸ்பூண்
Image வறுக்க
தேங்காய் - 4 டேபிள்ஸ்பூண்
மல்லி - 1 டீஸ்பூண்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1/4 டீஸ்பூண்
ஜீரகம் - 1 பிஞ்ச்
சோம்பு - 1 பிஞ்ச்
கரிவேப்பிலை - 6
சின்னவெங்காயம் - 3
வறுக்க கொடுத்தவற்றை சட்டியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்
வறுத்தவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,பாவக்காய் நறுக்கி கொள்ளவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்,கடுகு,வெந்தயம், கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
பின்னர் வெங்காயம்,மிளகாய்,தக்காளி,பாவக்காய் சேர்த்து வதக்கவும்
அரைத்த விழுது போட்டு தேவையானளவு தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும்
புளி, உப்பு சேர்த்து வேகவிடவும்
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் லேசாக தெளிந்ததும் இறக்கவும்
சுவையான பாவக்காய் புளிகுழம்பு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum