Top posting users this month
No user |
Similar topics
பாராளுமன்றத்தில் செல்பீ எடுத்த மஹிந்த, நாமல்- புதிய சபாநாயகருக்கு வாழ்த்து
Page 1 of 1

மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் பாராளுமன்றிற்குள் செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராகின்றார்.
முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் பாராளுமன்றத்தில் செல்பீ எடுத்துள்ளனர்.
அந்த செல்பீயை நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
புதிய சபாநாயகருக்கு நாமல் வாழ்த்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தினை பதிவி செய்திருந்தார்.
புதிதாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
08வது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கரு ஜயசூரிய இன்று நியமிக்கப்பட்டார்.
அவருக்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வாழத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மங்கள சமரவீரவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நாமல்!
» மெதமுல்லவில் மஹிந்த மற்றும் நாமல் வாக்களித்தனர்
» கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை பெறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்: இரா.துரைரெட்னம்- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum