Top posting users this month
No user |
Similar topics
கொத்தவரங்காய் வற்றல் குழம்பு
Page 1 of 1
கொத்தவரங்காய் வற்றல் குழம்பு
தேவையானவை;
கொத்தவரங்கா-50
தக்காளி-1{விரும்பினால்}
சாம்பார் வெங்காயம்-25
சுண்டைக்கா வத்தல்-10கிராம்
புளி-எலுமிச்சை பழம் அளவு
நல்லெண்ணை-4 ஸ்பூன்
வெந்தயம்-1/2 ஸ்பூன்
பெருங்காயம்-2சிட்டிகை
கருவேப்பிலை
உப்பு-ருசிகேர்ப
பச்சைமிளகா-1
வற்றகுழம்பு தூள்-2ஸ்பூன்
காய்ந்த வற்றல்=4
{slide=செய்முறை Click Here.....}
1.முதலில் சுண்டைக்காவை 1ஸ்பூன் என்ணையில் வருத்து வைக்கவும்.
2.பிறகு வெந்தயம்,வெங்காயம்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3.அதனுடன் கொத்தவரங்கா, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
கொத்தவரங்கா வெந்தவுடன் வற்றகுழம்புதூள் சேர்க்கவும்.வதக்கவும்
புளி கரைத்து நீரையும், சேர்த்து கொதிக்கவைக்கவும்
கடைசியில் சுண்டைக்காவை சேர்க்கவும்.
அதிகமான தண்ணீர் சேர்க்காமல் கிரேவி போல் இருக்க வேண்டும் தண்ணீரை நன்கு வற்றவிடவும்
சுவையான கொத்தவரங்காய் வற்றல் குழம்பு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum