Top posting users this month
No user |
Similar topics
மாங்காய் பருப்பு
Page 1 of 1
மாங்காய் பருப்பு
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 50கிராம்
தக்காளி-2
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
கத்திரிக்காய் - 2
மாங்காய் - 1
இஞ்சிபூண்டு - 1 தேக்கரண்டி
தயிர்- 1 தேக்கரண்டி
பட்டை,ஏலம்,லவங்கம் -தாளிக்க
சாம்பார் வெங்காயம் -5
பச்சைமிளகாய் - 2
மாசித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை ஊறுகாய் - 1/4
மஞ்சள்தூள் - சிறிது
முதலில் பருப்பை வறுத்து கொள்ளவும்
Image
காய்களை நீளமாக நறுக்கவும்
பருப்பை குக்கரில் போட்டு அதில் வெங்காயம்,மிளகாய்.கத்திரிக்காய்,மாங்காய்,மஞ்சள்தூள் போட்டு
மிளகாய் தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
நன்கு வெந்ததும் இறக்கி நன்கு மசிக்கவும்
வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை போட்டு தாளித்து பின் இஞ்சி,பூண்டு தயிர் போட்டு வதங்கியதும், பருப்புக்கலவையை ஊற்றி கொதித்ததும்
நன்கு ஆறியதும் மாசித்தூள்ஊறுக்காயை நன்கு பிசைந்து அதில் போடவும்,அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
சுவையான பருப்பு மாங்காய் ரெடி
குறிப்பு
ஊருகாய் இல்லையெனில் சிறிது புளி சேர்க்கவும்,விருப்பம் இருந்தால் மாசிதூள் சேர்க்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum