Top posting users this month
No user |
Similar topics
காராமணி கத்திரிக்காய் குழம்பு
Page 1 of 1
காராமணி கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
புளி -1 சிறிய எலுமிச்சை அளவு
காராமணி-1கப்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை-
கொத்தமல்லித் தழை
மிளகாய் – 3
சாம்பார் பொடி- 2 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 மூடி
முருங்கைக்காய்-1
சாம்பார் வெங்காயம்-15
கத்திரிக்காய்-3
தக்காளி-2
தாளிக்க –
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்,
கடுகு,
பெருங்காயம்
செய்முறை
புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். காராமணியை ஊறவைக்கவும்
வாணலியில் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், போட்டு தாளிக்கவும்.
தேங்காயை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன்வெங்காயம்தக்காளிபோட்டுவதக்கவும்
மஞ்சள் பொடி, உப்பு போட்டு, கத்திரிக்காய்சாம்பார்பொடிபோட்டுவதக்கவும்
எல்லாகாய்போட்டுநன்குகிளரிவிடவும் 1கப்தண்ணீர்ஊற்றிகொதிக்கவிடவும்
காய் பாதி வெந்த்தும் காராமணி போட்டு நன்கு கொதிக்கவிடவும்
புளி வாசனை போக கொதிக்க ஆரம்பித்ததும், கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.
சுவையான காராமணி குழம்பு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum