Top posting users this month
No user |
Similar topics
மிளகு ரசம்.
Page 1 of 1
மிளகு ரசம்.
தேவையானவை
புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையானது. மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன், தண்ணீர் - 3 கப், நெய் - 1 டீஸ்பூன்,
தாள்க்க :கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.
அரைத்துக் கொள்ள :
மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்,துவரம் பருப்பு - 3 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ௩, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
புளியைத் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டுங்கள், நெய்யைக் காயவைத்து மிளகு, சீரகம், துவரம் பருப்பு, உளுந்து, மிள்காய் சேர்த்து, சிறு தீயில் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் தேங்காய் சேர்த்து சிவக்க வறுத்து, நைஸாக அரையுங்கள். அரைத்த விழுதை புளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள் சேர்துக் கரைத்துக் கொதிக்க விடுங்கள். பச்சை
வாசணை போகக் கோதித்ததும் இறக்கி நெய், கறிவேப்பிலை சேருங்கள். நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேருங்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum