Top posting users this month
No user |
Similar topics
தக்காளி சூப்
Page 1 of 1
தக்காளி சூப்
வேகவைக்க
தக்காளி - கால்கிலோ
கேரட் - நூரு கிராம்
வெங்காயம் - அரை
பூண்டு - இரண்டு பல்
பட்டர் அரை தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
வெண்ணை - ஒரு மேசைகரண்டி
ஒயிட் சாஸ் - அரைகப்
செலரி - சிறிது
ஒயிட் சாஸ் தயாரிக்க
வெண்ணை - இரண்டு மேசை கரண்டி
மைதா (அ) சோள மாவு - ஒரு மேசை கரண்டி
பால் - இர்ண்டு கப்
உப்பு - ஒரு சிட்டிக்கை
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
வெண்ணையை உருக்கி பூண்டு,வெங்காயம் அரிந்து போட்டு,கேரட் துருவி போடவும்,செலரி இலைகளையும் வதக்கி ,சுருண்டவுடன் தக்காளியை அரிந்து போட்டு வதக்கி தோல் சுருங்கியவுடன் தக்காளி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் ஜீஸ் எடுக்கும் கருவியில் (அ) கையால் பிசைந்து (அ) கரண்டியால் நசிக்கி பெரிய வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.
பிறகு ஒயிட் சாஸ் தயாரித்து வடிகட்டி வைத்து இருக்கும் தக்காளி சாறில் கலக்கவும்.
ஒயிட் சாஸ் செய் முறை
ஒரு கனமான் பாத்திரத்தில் வெண்ணையை உருக்கவும் லேசாக உருகிக் கொண்டிருக்கும் போது மைதா (அ) சோளமாவை சிறிது சிறிதாக போட்டு வறுக்கவும். பின் பாலை ஊற்றி கை விடாமல் கிளறவும்..
ஒயிட் சாஸ் ரெடி,உப்பு மிளகுதூள் சேர்த்து தக்காளி சூபில் ஊற்றவும்.
ஒயிட் சாஸ் செய்து கலப்பதினால் சூப் திக்காக இருக்கும் ஒரு ரிச்சான் டேஸ்ட் கிடைக்கும்.
இதை எந்த சூப்புக்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.
.
ஒயிட் சாஸை இரண்டு முன்று நாள் முன்பே கூட தயாரிக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum