Top posting users this month
No user |
Similar topics
மோர் ரசம்
Page 1 of 1
மோர் ரசம்
மிக்சியில் அடிக்க
-----------------------------
தயிர் - ஒரு கப்
தண்ணீர் - இரண்டு கப்
பச்ச மிளகாய் - கால் துண்டு
இஞ்சி - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி,புதினா - ஒரு மேசை கரண்டி
வெந்த தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
மிக்சியில் அடிக்க வேண்டியவைகளை அடித்து வடிகட்டவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளித்துஊற்றவும்.
வயிற்று வலியின் போதும் இதை சாதத்தில் நல்ல ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
வயிற்றுக்கு இதமான மோர் ரசம்.
-----------------------------
தயிர் - ஒரு கப்
தண்ணீர் - இரண்டு கப்
பச்ச மிளகாய் - கால் துண்டு
இஞ்சி - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி,புதினா - ஒரு மேசை கரண்டி
வெந்த தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
மிக்சியில் அடிக்க வேண்டியவைகளை அடித்து வடிகட்டவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளித்துஊற்றவும்.
வயிற்று வலியின் போதும் இதை சாதத்தில் நல்ல ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
வயிற்றுக்கு இதமான மோர் ரசம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum