Top posting users this month
No user |
Similar topics
எலுமிச்சை ரசம்
Page 1 of 1
எலுமிச்சை ரசம்
எலுமிச்சை ரசம் - ரசீனா
எலுமிச்சை - ஒன்று
வேகவைக்க
துவரம் பருப்பு - கால் டம்ளர்
தக்காளி - ஒன்று
பச்ச மிளகாய் - ஒன்று
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி - ஒரு பின்ச்
தாளிக்க
எண்ணை - ஒரு தேக்க்ரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
பூண்டு முன்று பல்
கருவேப்பிலை - சிறிது
வெந்தயம் - இரண்டு ,முன்று
நெய் - ஒரு சொட்டு
கொத்து மல்லி கீரை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
துவரம் பருப்பை வேகவைத்து மசிக்கவும்.
வெந்ததும் அதில் முன்று கப் தண்ணீர் சேர்த்து ரசப்பொடி,உப்பு,பெருங்காய பொடி ,தக்காளி நால கட் பண்ணி போட்டு, பச்ச மிளகாய் இரண்டாக ஒடித்து போட்டு கொதிக்கவிடவும்
எலுமிச்சையை சாறு பிழிந்து தனியாக வைக்கவும்.
பூண்டை பொடியாக நருக்கி தாளிக்கவும்.
கடைசீயில் தளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ரசத்தில் சேர்த்து நெய் விட்டு, கொத்து மல்லி தூவி இரக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum