Top posting users this month
No user |
வெஜிடபிள் ஓட்ஸ் சூப்..
Page 1 of 1
வெஜிடபிள் ஓட்ஸ் சூப்..
தேவையான பொருட்கள் ;
ஓட்ஸ் - 4 டேபிள்ஸ்பூன்
காய்கறி - 1 கப் (கேரட்,கோஸ்,கொடைமிளகாய்)
சூப் கியுப் - 1
தண்ணீர் - 1 லிட்டர்
வெங்காயம் - 1 சிறியது
பூண்டு - 2பல்
உப்பு - தேவைக்கு
பட்டர் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்
மல்லி,புதினா - (விருப்பப்பட்டால்)
செய்முறை :
முதலில் ஓட்ஸை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவேண்டும்.
காய் வகையை மெலிதாக கட் செய்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர்,சூப் கியுப்,காய் கறிகள்,பூண்டு ,மல்லி ,புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதிவந்ததும் பொடித்த ஓட்ஸை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
கரண்டியால் அடிக்கடி கலக்கி விடவும்.5 நிமிடத்திற்குள் வெந்து விடும்.சூப் கியுப் போட்டிருப்பதால் உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.
பின்பு பட்டர் அல்லது எண்ணெயில் வெங்காயம் வதக்கி போடவும்.கெட்டியாக இருந்தால் சிறிது கொதிக்கும் நீர் சேர்த்து கொள்ளலாம்.
சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் சூப் ரெடி.இது தாராளமாக 4 பேருக்கு பரி மாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum