Top posting users this month
No user |
Similar topics
தக்காளி சூப்
Page 1 of 1
தக்காளி சூப்
தேவையான பொருட்கள் ;
தக்காளி -600 கிராம் ( தோல் நீக்கி ,சிறியதாக கட் செய்யவும்)
ஸ்பிரிங் ஆனியன் - 4 ( சிறியதாக கட் பண்ணவும்
எண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன் ( தட்டிக்கொள்ளவும்)
பூண்டு - 2 {தட்டியது)
கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன் (கட் பண்ணவும்)
தண்ணீர் - 750 மில்லி
கார்ன் ஃப்ளோர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
கிரீம் - 1 டேபிள் ஸ் பூன்
செய்முறை:
1. தக்காளியை தோல் நீக்க கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து உறித்தால் வந்துவிடும்.தக்காளியை மசித்துக்கொள்ளவும்.
2. ஒரு மீடியம் சாஸ் பேனில் எண்ணை விட்டு ,தக்காளீ ,ஸ் பிரிங் ஆனியன் போட்டு வதக்கவும் தக்காளி குழைந்தவுடன் உப்பு,மிளகு,தட்டிய பூண்டு, கொத்தமல்லி இலை,தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
3.பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.3 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
4. பறிமாறும் பொழுது ஃப்ரெஸ் கிரீம் கொஞ்சம் விட்டு சூப் பறிமாறவும்.
5.நான்கு நபர்களுக்கு பறிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum