Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எலுமிச்சை பழ ரசம்

Go down

எலுமிச்சை பழ ரசம்           Empty எலுமிச்சை பழ ரசம்

Post by oviya Sun Aug 30, 2015 2:56 pm

தேவையானப் பொருட்கள்

துவரம் பருப்பு - கால் டம்ளர்
தக்காளி - ஒன்று பெரியது
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு பின்ச்
எலுமிச்சை - ஒரு பழம்
கொத்து மல்லி - சிறிது
தாளிக்க
எண்ணை - இரன்டு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பொடித்து தூவ
மிளகு - கால்தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
தனியா - கால் தேக்கரண்டி

செய்முறை

பருப்பை குழைய வேகவைக்க வேண்டும்.
தக்காளியை நன்கு பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்து தக்காளி வெந்ததும் பருப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு மிளகு ,சீரகம்,தனியாவை பொடித்து சேக்க வேண்டும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
கடைசியில் எலுமிச்சை பழ சாற்றை பிழிய வேண்டும்.

குறிப்பு
எலுமிச்சை ரத்திற்கும்,எலுமிச்சை சதத்திற்கும் எலுமிச்சையை பிழிந்து கொதிக்க விட்டக்கூடாது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum