Top posting users this month
No user |
Similar topics
கீரை கூட்டு
Page 1 of 1
கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/4 கப்
கீரை - 2 கட்டு
கடுகு,உளுத்தம்பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய்
உப்பு
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை வதக்கவும்.
அதில் துவரம்பருப்பை சேர்க்கவும்.
பின் கீரை,தே.துருவல்,மசாலா,உப்பு,தண்ணீர் சேர்த்து
5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான கீரை தயார்
துவரம் பருப்பு - 1/4 கப்
கீரை - 2 கட்டு
கடுகு,உளுத்தம்பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய்
உப்பு
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை வதக்கவும்.
அதில் துவரம்பருப்பை சேர்க்கவும்.
பின் கீரை,தே.துருவல்,மசாலா,உப்பு,தண்ணீர் சேர்த்து
5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான கீரை தயார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum