Top posting users this month
No user |
கேரள கோவக்காய் கூட்டு
Page 1 of 1
கேரள கோவக்காய் கூட்டு
தேவையானப் பொருட்கள்
கோவங்காய்- 1/4கிலோ
வெங்காயம்-ஒன்று
தக்காளி-2
எண்ணெய்-2மேசைக்கரண்டி
சாம்பார் பொடி-2 தேக்கரண்டி
மஞ்சத்தூள்-அரைதேக்கரண்டி
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-கொஞ்சம்
உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி
தேங்காப் பூ-2மேசைக்கரண்டி
உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
கொடம்புளி-3
பாசிப்பருப்பு-1/4கப்
வெங்காயம்,தக்காளி,கோவைக்காயை நன்கு கழுவிக்கொண்டு மெல்லிய வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகுசீரகம் உ.பருப்பு,கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
தக்காளி போட்டு கிளறவும்
பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு
அதை தொடர்ந்து உப்பு,சாம்பார்பொடி,மஞ்சத்தூளைப் போட்டு நன்கு கிளறவும்.
அதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்புபோட்டு
கொடம்புளி, தேங்காப்பூவை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் போட்டு இறக்கிவிடவும்.
சுவையான கேரள கோவக்காய் கூட்டு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum