Top posting users this month
No user |
பிந்தி சப்ஜி
Page 1 of 1
பிந்தி சப்ஜி
தேவையானபொருட்கள்
வெண்டைக்காய்- 1/4 கிலோ
துவரம்பருப்பு - 1/2கப்
வெங்காயம் - 2
மாங்காய் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சிபூண்டுவிழுது - 1தேக்கரண்டி
வெந்தயம் - 1/4தேக்கரண்டி
மல்லித்தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் -1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1மேஜைக்கரண்டி
உப்பு -தேவைக்கு
கொத்தமல்லிதழை - 1/2 கப்
செய்முறை
துவரம்பருப்பை 2 கப்தண்ணீர்ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
ஒருகடாயில்எண்ணெய்ஊற்றிவெந்தயத்தைபோட்டுதாளித்து,வெடித்ததும்இரண்டாகநறுக்கியபச்சை
மிளகாயைசேர்க்கவும்.அதோடுவெங்காயம்சேர்த்துவதங்கியதும்இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்.
பிறகு2 இன்ச்நீளத்தில்அரிந்துவைத்தவெண்டைக்காயைபோட்டுஎண்ணெயிலேயே
வதங்கிவேகவிடவும்.அதோடுமாங்காயைசேர்த்துவத்தல்தூள்,மல்லித்தூள்,வேகவைத்தபருப்பு,தக்காளி
சேர்க்கவும்.
எல்லாம்வெந்ததும்கொத்தமல்லிஇலை தூவிஇறக்கவும்.சப்பாத்திக்குமிகவும்பொருத்தமானகூட்டு இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum