Top posting users this month
No user |
Similar topics
பீட்ரூட் கடலை பருப்பு கூட்டு
Page 1 of 1
பீட்ரூட் கடலை பருப்பு கூட்டு
பீட்ரூட் - அரை கிலோ
கடலை பருப்பு - அரை ஆழாக்கு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சமிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி,புதினா - கால் கட்டு
தேங்காய் துருவல் - இரண்டு மேசை கரண்டி
எண்ணை - முன்று தேக்கரண்டி
கடலை பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து மசிக்கவும்.
எண்ணையை காயவைத்து சிறிய பட்டை வெங்காயம் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொத்துமல்லி,புதினா,பச்சமிளகாய்,தக்காளி உப்பு,மிளகாய் தூள் சேர்த்து நல்ல வதக்கி பீட்ரூட்டை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி தீயை சிம்மில் வைத்து பீட்ரூட்டை வேகவைகவும்.
வெந்ததும் ,தேங்காய் துருவல் மசித்த கடலை பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum