Top posting users this month
No user |
Similar topics
வாழைப்பூ உசிலி
Page 1 of 1
வாழைப்பூ உசிலி
தேவையானப் பொருட்கள்
வாழைப்பூ-1பொடியாக நறுக்கியது
தேங்காய் பூ -3ஸ்பூன்
கடலை பருப்பு -- 1 ஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு -- 4ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -- 4
சோம்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம்
வாழைபூவை பொடியாக நறுக்கி உப்பு தண்ணீரில் போடவும்
காய்ந்த மிளகாய்,சீரகம், ஆகியவற்றை அரைக்கவும்.அதில் துபருப்பு, சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
அரைத்த கலவை சேர்த்து மைக்ரோஓவனில் 3நிமிடம் வேக வைக்கவும்
நன்கு உதிர்த்து வைக்கவும்
பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலைபோட்டு தாளிக்கவும்
அதில் வடிகட்டிய வாழைபூவை போடவும்
நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அதில் வேகவைத்த பருப்பை போட்டு கிளரவும்
அதில் தேங்காய் பூ போட்டு நன்கு வாழை பூ வதங்கியதும் இறக்கவும்
சுவையான உசிலி ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum