Top posting users this month
No user |
Similar topics
அரை கீரை பருப்பு கடைசல் (குழந்தைகளுக்கு)
Page 1 of 1
அரை கீரை பருப்பு கடைசல் (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்
அரை கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு - ஒரு கப் (வெந்தது)
கீரையில் வேக வைக்க
வெங்காயம் - நான்கு
தக்காளி - நான்கு
பச்ச மிளகாய் - நான்கு
உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
பட்டர் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - முன்று பற்கள்
செய்முறை
1. கீரையை மண்ணில்லாமல் கழிவி வடிக்கவும்.
2. அதில் இரண்டு டளர் தண்ணீர்,தக்காளி, பச்சமிளகாய்,வெங்காயம்,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வேக விடவும்.
3. வெந்த கீரை கலவையை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்தெடுக்கவும்.
4. வெந்த பருப்பையும் அரைத்து, அரைத்துவைத்துள்ள கீரை கலவையையும் சேர்த்து தேவைக்கு சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இரக்கவும்.
5. கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
6. சுவையான அரை கீரை கடைசல் ரெடி.
இது குழந்தைகள் என்றில்லை,எல்லோரும் சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum