Top posting users this month
No user |
Similar topics
கீரை மசியல்
Page 1 of 1
கீரை மசியல்
தேவையானபொருட்கள்
ஸ்பினாச் கீரை - 1 கட்டு
[இளம் கீரையாக இருந்தால் நலம்..இல்லையெனில் தண்டுகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் போடவும்.]
சின்ன வெங்காயம் - 15
பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு
கீரையை நன்கு அலசி நீரை வடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் பச்சைமிளகாய், கீரையைப் போடவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.
கீரை வெந்ததும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்து ஆற விடவும்.
ஆறியதும் தேவையான உப்பு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் . மத்தால் நன்கு கடையவும். மத்து இல்லையெனில் மிக்ஸியில் 2 சுற்று விட்டு எடுக்கவும்.
கீரை மசியலை முளைக் கீரை,சிறு கீரை,அரைக் கீரை போன்ற கீரைகளிலும் செய்யலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum