Top posting users this month
No user |
Similar topics
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
Page 1 of 1
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
தேவையானவை
கொத்தவரங்காய் - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்யும் முறை
துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
பருப்பு பாதி வெந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய கொத்தவரங்காயைச் சேர்த்து வேக விடவும்.
காயும், பருப்பும் நன்கு வெந்து கலந்த பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டுத் தாளித்து கொத்தவரங்காயுடன் சேர்க்கவும்.
கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார். தேவை என்றால் தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum