Top posting users this month
No user |
Similar topics
கருணைக்கிழங்கு மசியல்
Page 1 of 1
கருணைக்கிழங்கு மசியல்
தேவையான பொருட்கள்:
கடுகு
கடலைபருப்பு
உளுத்தம்பருப்பு
எண்ணை(தேவையான அளவு)
கருணைக்கிழங்கு -
புளி(தேவையான அளவு)
தக்காளி
வெங்காயம்
பூண்டு
செய்முறை:
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு,வெங்காயம்,பூண்டு எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.இதில் புளிக்கறைசலை ஊற்றவும் கருணைக்கிழங்கை அறைவேக்காடு வேகவைக்கவும்.கிழங்கை கறைசலில் போடவும்.சம்பார் பொடிய்யை போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.மசியல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum