Top posting users this month
No user |
Similar topics
மணத்தக்காளி கீரை
Page 1 of 1
மணத்தக்காளி கீரை
தேவையான பொருட்கள
மணத்தக்காளி கீரை -- 1 கட்டு ( கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
பாசி பருப்பு -- 1/2 கப்
சிவப்பு மிளகாய் -- 2 என்னம்
சிறிய வெங்காயம் -- 10 என்னம் ( வட்டமாக நறுக்கியது)
தேங்காய் பால் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
தாளிக்க:
கடுகு -- சிறிதளவு
உளுத்தம் பருப்பு -- சிறிதளவு
சீரகம் -- சிறிதளவு
செய்முறை
வாணலியில் பாசி பருப்பை வேகவைக்கவும்.
அதனுடன் 2 நிமிடம் கழித்து கீரையை சேர்த்து வேகவைக்கவும்.
பின் வேறு வாணலியில் எண்ணையை சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சிவப்பு மிளகாய்,சீரகம்,சிறிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியபின் பருப்பு கலவையை ஊற்றவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து 2, 3. நிமிடம் கொதித்ததும் இறக்கி பறிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum