Top posting users this month
No user |
கொங்கு பீர்க்கங்காய் கடைசல்
Page 1 of 1
கொங்கு பீர்க்கங்காய் கடைசல்
தேவையான பொருட்கள்:
பீர்கங்காய் 1
காய்ந்த மிளகாய் 2
வெங்காயம் 1
கறிவேப்பில்லை சிறிது
மஞ்சள்தூள் 1 சிட்டிகை
உபருப்பு-சிறிது
சாம்பார்தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
வெங்காயம் பீர்கங்காயை தோல் சீவி பொடியாக கட் பண்ணவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரியவிடவும்
வெங்காயம்,காய்ந்த மிளகாய் ,கறிவேப்பில்லை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்
பின் பீர்கங்காயை போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்
சாம்பார் பொடி மஞ்சப்பொடி போட்டு கிளரி அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
காய் நன்கு வெந்ததும்
அதனை நன்கு கடையவும்
சுவையான பீர்கங்காய் கடைசல் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum