Top posting users this month
No user |
Similar topics
மணத்தக்காளி கீரை கூட்டு
Page 1 of 1
மணத்தக்காளி கீரை கூட்டு
தேவையான பொருட்கள்:
கீரை -1கட்டு
அரிசி கழுகிய தண்ணீர் -1கப்
வெங்காயம் -1
தக்காளி-1
பச்சை மிளகாய்-1
எண்ணெய் -1தேகரண்டி
கறிவேப்பிலை -சிறிதளவு
கொத்தமல்லி -சிறிதளவு
கடுகு சீரகம்-1/4தேகரண்டி
உளுத்தம் பருப்பு -1/2தேகரண்டி
சாம்பார் பொடி -1தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-1
தேங்காய் பூ-2தேக்கரண்டி
பூண்டு-5பல்
உப்பு -தேவையான அளவு
பாசிப் பருப்பு -1/4கப்
வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு ,காய்தமிளகாய் சீரகம் கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்
,தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து 3நிமிடம் வதக்கவும்.
கீரைச் சேர்த்து 2நிமிடம் வதக்கி சிறிதளவு உப்பு,பூண்டு,சாம்பார் பொடி போடவும்
பின் பருப்பு அரிசி கழனி சேர்த்து 2விசில் வேகவிடவும்
சுவையான கீரை கூட்டு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum