Top posting users this month
No user |
Similar topics
கீரை கூட்டு
Page 1 of 1
கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு-- 50கிராம்
தக்காளி-1
கீரை- 1கட்டு
வெங்காயம்- 1
அரைத்ததேங்காய் -1ஸ்பூன்
சாம்பார் தூள்-- 1ஸ்பூன்
உப்பு---
எண்ணெய்--1/2 ஸ்பூன்
கடுகு-- சிறிது
உளுத்தம்பருப்பு--1/2ஸ்பூன்
எண்ணையில் கடுகு உ பருப்பு போட்டு தாளிக்கவும் பின் வெங்காயம் தக்காளி காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்
பின் கீரை அரைத்த தேங்காய் .பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து போட்டு வதக்கி 1 விசில் விடவும்
சுவையான கீரைக்கூட்டு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum