Top posting users this month
No user |
Similar topics
கத்திரிக்காய் பொடி கறி
Page 1 of 1
கத்திரிக்காய் பொடி கறி
தேவையானவை
கத்தரிக்காய் (நீளமாக நறுக்கியது) - 3 கப்
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
நறுக்கிய கத்தரிக்காயுடன் சிறிது தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து, 5 நிமிடங்கள் மூடிய வாணலிலில் வேக விடவும்.
பருப்புகள், மிளகாய் வற்றல், தேங்காய் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் கொரகொரவென்று பொடித்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயில் தண்ணீர் சுண்டி விட்டு, கத்தரிக்காய் வெந்து வரும் போது மிக்சியில் பொடித்த கலவையும், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து, திறந்த பாத்திரத்தில் வைத்து, வேக வைத்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum