Top posting users this month
No user |
Similar topics
உருளைகிழங்கு மசாலா
Page 1 of 1
உருளைகிழங்கு மசாலா
உருளைகிழங்கு - 1/4 கிலோ
தேங்காய் துருவல் - 1 கப்
வெங்காயம் - 2
மிளகாய் - 5
மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு, உப்பு ,கொத்துமல்லி - தேவையான அளவு.
செய்முறை
முதலில் உருளைகிழங்கை வேக வைத்து சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய், உப்பு போட்டு வதக்கவும்.
தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
இத்துடன் வேக வைத்த உருளைகிழங்கை சேர்க்கவும். வெங்காயத்தையும், தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.
பிறகு 5 நிமிடம் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum