Top posting users this month
No user |
Similar topics
உருளைகிழங்கு மிளகு மசாலா
Page 1 of 1
உருளைகிழங்கு மிளகு மசாலா
தேவையான பொருள்கள்:
உருளைகிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
தேங்காய்பால் - 1/4 கப்
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை:
வெங்காயத்தையும், பூண்டையும் பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
உருளைகிழங்கை நான்காக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயையும் வெங்காயம், பூண்டையும் கலந்து சிறிது நேரம் வதக்கவும்
உருளைகிழங்கு துண்டுகள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக வதக்கவும்
மேலே தேங்காய்பால் ஊற்றி சிறிது நேரம் வதக்கவும் மேலே
கொத்துமல்லி தூவி பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum