Top posting users this month
No user |
கத்திரிக்காய் தொக்கு
Page 1 of 1
கத்திரிக்காய் தொக்கு
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – ½ கிலோ
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
Image
கருவேப்பில்லை – 3 இலை
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – ¼ தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – ½ தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 மேஜை கரண்டி
கடுகு – தாளிக்க
{slide=செய்முறை Click Here.....}
Image
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
கத்திரிக்காயினை நான்காக பிளந்து கொள்ளவும். கம்பினை நீக்க வேண்டாம். வெங்காயம், தக்காளியை அரிந்து வைக்கவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும்.
Image
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து நசுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்க்கவும்.
Image
அதன் பின் கருவேப்பில்லை மற்றும் வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
Image
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளியை சேர்க்கவும்.
Image
அதன் பின்னர் கத்திரிக்காயினை போட்டு 3 – 4 நிமிடம் வதக்கவும்.
Image
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்,
Image
நன்றாக கிளறிவிட்டு ½ கப் தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு முடி வேகவிடவும்.
Image
கடைசியில் கொத்தமல்லி தூவி கிளறிவும்.
Image
இப்பொழுது சுவையான கத்திரிக்காய் தொக்கு ரெடி.
இதனை சாம்பார், குழம்பு வகைகள், தயிர், கலந்த சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum