Top posting users this month
No user |
பைங்கன் மசாலா
Page 1 of 1
பைங்கன் மசாலா
தேவையான பொருட்கள் ;
1.கத்திரிகாய் – 4
2.வெங்காயம் - 2
3.தக்காளி - 2
4.புளி
5.பூண்டு - 2
6.மிளகாய் தூள் - டேபிள் ஸ்பூன் - 1
7.மஞ்சள் தூள் - டேபிள் ஸ்பூன் – 1/2
8.ஆயில் - டேபிள் ஸ்பூன் - 5
செய்முறை ;
1.வெங்காயம் ,பூண்டு , தக்காளி ஆயில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
2.தக்காளி ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் சேர்க்கவும் ,இதில் சிறிய கத்திரிகாய் துண்டுகளை போட்டு ,ஆயில் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும் .
3.எலுமிச்சை அளவு புளி சேர்க்கவும் .
4.அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் தண்ணிர் தெளித்து வேக வைக்கவும் .
5.இப்போது சுவையான,பைங்கன் மசாலா ரெடி .

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum