Top posting users this month
No user |
Similar topics
உருளை மசாலா
Page 1 of 1
உருளை மசாலா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு-நான்கு
பெருஜிரகம்-அரை ஸ்பூன்,
மஞ்சள் துள-கால் ஸ்பூன்,
தேங்காய் பால்-கால் ஸ்பூன்,
பெருங்காயத் துள-கால் ஸ்பூன்,
வெங்காயம்-இரண்டு,உப்பு-
தேவையான அளவு,கருவபில்லை-கொஞ்சம்
செய்முறை;
முதலில் கிழங்கை நன்றாக வேக வைக்கவும்.பின் தொலை உரித்து மசித்துக் கொள்ளவும்.கிழங்கின் மேல் இரண்டு கப் தண்ணிர் உற்றி மஞ்சள் துள,பெரிஜிரகத் துள,தேங்காய் பால்,மற்றும் உப்பு கலந்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணை உற்றி காய்த்தும் காய்ந்த மிளகாய் போட்டு கடுகு போட்டு வெடித்தும் சிறிய சிரகம் கொஞ்சம் போட்டு வெங்காயம் கருவேப்பில்லை பெருங்கயதுள் போட்டு கலக்கி வைத்துள்ள கலவையை போட்டு நன்கு கொதிக்க விடவும். இது சப்பாத்தி பூரிக்கு ஏற்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum