Top posting users this month
No user |
Similar topics
கேப்சிகம் கத்திரிக்காய் பிரட்டல்{ஆந்திரா ஸ்டைல்}
Page 1 of 1
கேப்சிகம் கத்திரிக்காய் பிரட்டல்{ஆந்திரா ஸ்டைல்}
தேவையான பொருள்
குடமிளகாய்-100 கிராம்
கத்திரிக்காய் - 1/4 கிலோ
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை, லவங்கம் - சிறிது
எண்ணெய் -
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது-1தேக்கரண்டி
உப்பு - சிறிது
கொத்துமல்லி, கறிவேப்பிலை
தேங்காய் பால் பொடி-2 தேக்கரண்டி
முதலில் எல்லாகாய்களையும் சிறியதாக கட் செய்துக்கொள்ளவும்
அகண்ட வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சிபூண்டு போட்டு தாளிக்கவும்.பின் மிளகாய் கறிவேப்பிலையைப் போடவும்.
பின் வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கிய பின் தக்காளி போடவும்
பின் கேப்சிகம் போட்டு வதக்கி கத்திரிக்காய் போட்டு வதக்கவும்
வதங்கியபின் எல்லா மசாலாக்களும் போட்டு அப்படியே வதக்கவும்
அடுப்பை சிம்மில் வைத்தே வேகவிடவும்
சுவையான பிரட்டல் ரெடி இதை சப்பாத்தி சாதத்துடன் சாப்பிடலாம்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum