Top posting users this month
No user |
Similar topics
கிட்னி பீன்ஸ் மசாலா
Page 1 of 1
கிட்னி பீன்ஸ் மசாலா
தேவையானப் பொருட்கள்
கிட்னி பீன்ஸ்-1கப்
வெங்காயம் - 1/4 கிலோ
தேங்காய் பால்- 1/4 கப்
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 3
கரம் மசாலா-1 தேக்கரண்டி
உருளை கிழங்கு-3
தயிர்-3தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மாங்காய் பொடி-1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை-சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மசாலாதூள் - சிறிது
செய்முறை
kidneybeans
கிட்னி பீன்ஸ்யை 8 மணி நேரம் ஊறவிடவும்
உருளை கிழங்குயை 6 ஆக நறுக்கி கொள்ளவும்
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்கொத்தமல்லி போட்டு அரைக்கவும்
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி,பூண்டு விழுது தயிர் போட்டு தாளித்து கரம் மசாலா சேர்த்து,வதக்கவும்
பின்அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கி, உப்பு மஞ்சள் தூள், மாங்காய் பொடி மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம்,தக்காளி கலவை நன்கு வதங்கியதும் தேங்காய் பால்,கிட்னி பீன்ஸ், உருளை கிழங்கு போட்டு வதக்கவும்
கிட்னி பீன்ஸ் நன்கு மசாலா அனைத்தும் சேர்ந்ததும் 3 விசில் போட்டு இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum