Top posting users this month
No user |
மலச்சிக்கல் குறைய
Page 1 of 1
மலச்சிக்கல் குறைய
அறிகுறிகள்:
மலச்சிக்கல்.
தேவையான பொருள்கள்:
கருணைக்கிழங்கு.
ஏலக்காய்.
வெல்லம்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் சீவி நன்றாக கழுவி உலர வைத்து நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். 100 மி.லி நல்லெண்ணெய் ஊற்றி அதில் அரைத்த கருணைக்கிழங்கை போட்டு சிறிது நீர் சேர்த்து கிளறி அதில் வெல்லத்தை காய்ச்சி பாகுவாக்கி வடிகட்டி சேர்த்து கிளறவும். எண்ணெய் ஊறும் பக்குவத்தில் ஏலக்காயை பொடி செய்து கலந்து கிளறி இலேகியம் போல செய்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த இலேகியத்தை சிறிய உருண்டையாக்கி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
குறிப்பு:
இந்த இலேகியம் மூல நோயுடையவர்களுக்கு மிகவும் சிறந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum