Top posting users this month
No user |
Similar topics
அஜீரணம் குறைய
Page 1 of 1
அஜீரணம் குறைய
அறிகுறிகள்:
அஜீரணம்.
வயிறு உப்புசமாக காணப்படுதல்.
புளித்த ஏப்பம்.
பசியின்மை.
மந்தம்.
தேவையான பொருட்கள்:
ஓமம்.
சீரகம்.
மிளகு.
ருஞ்சீரகம்.
பூண்டு.
கறிவேப்பிலை.
சுக்கு.
நல்லெண்ணெய்.
செய்முறை:
ஓமம், சீரகம், மிளகு, கருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, சுக்கு ஆகியவற்றை நல்லெண்ணெய் விட்டு வறுத்து இடித்து பொடி செய்து தினசரி பகல் உணவின் போது இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு பிடி சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum