Top posting users this month
No user |
Similar topics
கொடியின் பழ வகை
Page 1 of 1
கொடியின் பழ வகை
சிறு கொடி முந்திரி பழம்:
இதை திராட்சை பழம் என்றும் கூறுவர்.சுரம், அரோசகம், தாகம், மதரோகம் ஆகியவை நீங்கும்.
பெருங்கொடி முந்திரி பழம்:
சோம நோய், தாவர விஷம், உன்மாதம், மூத்திர தோஷம் ஆகியவை நீங்கும். உடல் குளிர்ச்சியும், கண் துலக்கமும், விந்து விருத்தியும் உண்டாகும்.
தூதுளம் பழம்:
இறுகிய மார்பு சளி, உடல் இளைத்தல், வாதாதி ஆகியவையும் ஜலதோஷம், விஷம் ஆகியவையும் நீங்கும்.
பாகல் பழம்:
வெம்பி விழாத பாகல் பழத்தினால் சுரம், பிரமேகம், இருமல், இரைப்பு, மூலம், தோல் நோய்கள், வாத, கப நோய்கள், மலக்கிருமி ஆகியவை தீரும்.
சவுரி பழம்:
சிர நோய்களும், உடல் கடுப்பும், நீர்ப்பிரசமும் விலகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum