Top posting users this month
No user |
பெண்கள் அணியும் நீச்சல் உடைகளில் இந்து கடவுள் விநாயகர் படம்: வலுக்கும் எதிர்ப்பு
Page 1 of 1

அமெரிக்காவை சேர்ந்த ஆடை நிறுவனம் ஒன்று, பெண்கள் அணியும் நீச்சல் உடைகளில் இந்து கடவுள் விநாயகர் படத்தை பயன்படுத்தியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு ஆடை நிறுவனம் பெண்கள் அணியும் நீச்சல் உடை மற்றும் வாட்டர் போலோ உடைகளை தயார் செய்துள்ளது.
அந்த ஆடைகளில் இந்து கடவுள் விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளதால் இந்துக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இந்து கடவுளை இழிவுபடுத்தும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்ச இந்து சமுதாய அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்டர் போலோ மற்றும் நீச்சல் உடைகளில் கணேச பெருமானின் உருவம் பொறித்திருப்பது வேதனைக்குரியது.
வணக்கத்திற்குரிய ஒரு கடவுளின் உருவத்தை பெண்களின் உடைகளில் பொறித்து விற்பது மிகவும் தவறு.
இந்த நிறுவனம் உடனடியாக இத்தகைய உடைகளை தயாரிப்பதை நிறுத்துவதோடு, விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ள ஆடைகளை திரும்ப பெற வேண்டும்.
மேலும் இந்து மக்களிடம் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum