Top posting users this month
No user |
Similar topics
"கிட்டி பார்ட்டி": ராதே மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
Page 1 of 1

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவரும் ராதே மாவை நெட்டிசன்கள் கலாய்க்க ஆர்ம்பித்துவிட்டனர்.
மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மா.
கவர்ச்சிகரமாக உடை அணிவது, லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வது, குட்டைப் பாவாடை அணிந்து பாலிவுட் திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவது, தனது பக்தர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, சூலாயுதத்தோடு விமானத்தில் பயணிப்பது என பல்வேறு குற்றசாட்டுகளின் பிடியில் இவர் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள், தற்போது ராதே மாவை கலாய்த்துள்ளனர்.
இந்த கலாய்ப்பின் உச்சகட்டமாக, பிடிஐ செய்தி நிறுவனத்க்தின் நிருபர் ஒருவர் ராதே மாவைக் கிண்டல் செய்து கிட்டி பார்ட்டி என்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தற்போது, இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என்னமா இப்படி பண்றீங்களேம்மா! ராகுலை கலாய்க்கும் நெட்டிசன்கள்
» ”போட்டோ ஷாப்” செய்யப்பட்டதா முதல்வரின் படங்கள்: இணையத்தில் கலாய்க்கும் நெட்டிசன்கள்
» ஊனமுற்ற வாலிபருக்கு அனுமதி மறுத்த உணவகம்! ட்விட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum