Top posting users this month
No user |
தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம்
Page 1 of 1

தேசிய அரசாங்கம் அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இரு தரப்பும் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக மலிக் சமரவீக்ரம தெரிவித்துள்ளார்.
இதன்படி, விரைவில் அமைச்சுப் பதவி நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum