Top posting users this month
No user |
Similar topics
சம்பிக்க போன்றோர் ஐ.தே.கவில் இணைந்தமை மிகப் பெரிய நகைச்சுவையாகும்!- பெத்தேகம சமித
Page 1 of 1

தர்ம இராச்சியமொன்றை அமைக்க வந்த சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் போன்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டமையே மிகப் பெரிய நகைச்சுவையாகும் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.
அதிகார மோகம் காரணமாக ரதன தேரர், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கைப்பொம்மையாக மாற்றமடைந்துள்ளனர்.
யானையின் மீது ஏறி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றார்.
இந்த முயற்சிகளை புள்ளடியின் பலத்தினால் மக்கள் முறியடிக்க வேண்டும்.
பௌத்த சாசனத்தையும், பௌத்த அடையாளங்களையும் அடகு வைத்து விற்று தர்ம இராச்சியமொன்றை அமைக்க ரதன தேரர் சம்பிக்க போன்றவர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டமை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவையாகும்.
இவர்கள் தான் நாட்டில் தர்ம இராச்சியத்தை அமைப்பதாகத் தெரிவித்து நாட்டை விற்றுத் தின்றவர்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் பேசிய சம்பிக்க சம்பிக்கவின் வாய் பூட்டப்பட்டுள்ளதா என நாம் கேள்வி எழுப்புகின்றோம் என பெத்தேகம சமித தேரர் காலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மிஸ்டர் பிரபாகரன் என்று சந்திரிக்கா கூறியது மிகப் பெரிய தவறு: குமுறும் கோத்தபாய
» அதிருப்தியில் அர்ஜுண: ஐ.தே.கவில் இணைய தாயார்
» ஸ்ரீ.சு.கவில் எனக்கே உரிமை அதிகம்: சந்திரிக்கா
» அதிருப்தியில் அர்ஜுண: ஐ.தே.கவில் இணைய தாயார்
» ஸ்ரீ.சு.கவில் எனக்கே உரிமை அதிகம்: சந்திரிக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum