Top posting users this month
No user |
மைத்திரிக்கு நல்ல நேரம் கணிப்பது மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரா?
Page 1 of 1

ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு கெட்ட நேரத்தை குறித்து கொடுத்து விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன நல்ல நேரத்தை குறித்து கொடுத்துள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிள்ளார்.
நேற்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்தது ஜோதிடர் ஆலோசனைக்கமைய அல்ல எனவும், தேர்தலுக்கு நல்ல நேரம் ஒன்றை கேட்பதற்கே சென்றேன் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தற்போது தனது ஜாதகத்தை தானே பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum