Top posting users this month
No user |
Similar topics
வறுத்து அரைத்த துவையல்
Page 1 of 1
வறுத்து அரைத்த துவையல்
தேங்காய் துருவல் - 1/2கப்
மல்லிவிதை - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை - 1 கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 2 அல்லது 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி, மிளகாய் வற்றலை குறைந்த தீயில் கருகாமல் சிவக்க வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடிக்கவும்.
மீதமுள்ள பொருட்களை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியான துவையலாக அரைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum