Top posting users this month
No user |
Similar topics
க்ரீன் பீஸ் மசால் தோசை
Page 1 of 1
க்ரீன் பீஸ் மசால் தோசை
பச்சை பட்டாணி- 100 கிராம்
உருளைகிழங்கு-1 கப்
தோசை மாவு -ஒரு கப்
வெங்காயம்-1 கப்
இஞ்சி-1 துண்டு
பூடு- 5
பச்சை மிளகாய்-3
கறிவேப்பிலை- ஒரு கொத்து (பொடியாய் நறுக்கியது)
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
கொத்தமல்லி-சிறிதளவு
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- தேவைக்கு
தாளிக்க-
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைபருப்பு
உருளை. பட்டாணியை பாதி வேக வைத்துக்கொள்ளவும்.
இஞ்சி,பூடும்கறிவேப்பிலை,பச்சை மிளகாயை வாயில் தட்டுபடாத வண்ணம் பொடியாய் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிக்கவும்
பின் இஞ்சி பூடு கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
இப்போது நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
பின் சீரகத்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
பின் மசித்த உருளை மற்றும் பாதி வெந்த பட்டாணியை சேர்த்து கால் டம்ளர் நீர் விட்டு பச்சை வாசனை போக நன்கு வேகவிடவும்.
கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
தோசைகல்லில் நெய்விட்டு மாவு ஊற்றி தோசை வார்க்கவும்
அதன் மீது மசாலா கலவை ஒரு கரண்டி அளவு விட்டு நடுவில் மட்டும் சமமாக பரப்பவும்
பின் மடித்து பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum