Top posting users this month
No user |
அவகேடோ ஜூஸ்
Page 1 of 1
அவகேடோ ஜூஸ்
அவகோடா - 2
கன்டென்ஸ்ட் மில்க் - 1/4 கப்
சாக்லெட் சாஸ் அல்லது கன்டென்ஸ்ட் மில்க் (சாக்லெட் ஃப்ளேவர்) - 1/4 கப்
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
அவகோடாவை வெட்டி கொட்டையை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் கரண்டியால் எடுக்கவும்.
ப்ளெண்டர் ஜாரில் ஐஸ்கட்டிகள் அவகோடா சேர்த்து அடிக்கவும். பரிமாறும் கண்ணாடி கப்பின் ஓரங்களில் படுமாறு சாக்லெட் சாஸையும் கன்டென்ஸ்ட்
மில்க்கையும் பரவலாக ஊற்றவும்.
ப்ளெண்ட் செய்த அவகோடாவை க்ளாசில் ஊற்றி ஸ்ட்ரா போட்டு பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum