Top posting users this month
No user |
Similar topics
கஸ்டர்டு டெசர்ட்
Page 1 of 1
கஸ்டர்டு டெசர்ட்
கஸ்டர்டு பவுடர் - கால் கப்
பால் - அரை லிட்டர்
சீனி - கால் கப்
கேரமல் சாஸ் - 2 மேசைக்கரண்டி
கஸ்டர்ட் டெசர்ட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி பொங்கியதும் இறக்கி வைத்து ஆற விடவும்.
அதில் கஸ்டர்டு பவுடர், சீனி சேர்த்து நன்கு கலக்கவும்.
சீனி கரைந்ததும் மீண்டும் அடுப்பில் எடுத்து வைத்து 10 நிமிடம் சுண்ட காய்ச்சவும்.
பிறகு விரும்பிய வடிவில் உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
நன்கு உரைந்து கெட்டியாக ஆனதும் எடுத்து மேலே கேரமல் சாஸ் ஊற்றி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum