Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகரும், பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமியை நேரில் சந்தித்து பேசிய மோடி

Go down

நடிகரும், பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமியை நேரில் சந்தித்து பேசிய மோடி Empty நடிகரும், பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமியை நேரில் சந்தித்து பேசிய மோடி

Post by oviya Fri Aug 07, 2015 4:23 pm

பிரதமர் மோடி, நடிகரும், பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமியின் வீட்டுக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த தேசிய கைத்தறி தின விழா முடிந்ததும் மோடி முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்று சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எழுத்தாளர் சோ வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார்.

சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து திரும்பிய சோவிடம் உடல் நலம் விசாரித்துள்ளார்.

சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த பிரதமர் அங்கிருந்து புறப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum