Top posting users this month
No user |
Similar topics
முளைவிட்ட பச்சைப்பயறு சாலட்
Page 1 of 1
முளைவிட்ட பச்சைப்பயறு சாலட்
முளைவிட்ட பச்சைப்பயறு - ஒரு கப்
கேரட் - 1/2 கப் (மிகப்பொடியாக சதுரங்களாக நறுக்கியது)
பச்சைகுடைமிளகாய் - 1/2 கப் (மிகப்பொடியாக சதுரங்களாக நறுக்கியது)
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1/2 பொடியாக நறுக்கியது
நல்லமிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்
பச்சைப்பயறு முழ்கும் வரை தண்ணீர் விட்டு முதல்நாள் இரவே ஊறவைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு துணியில் பயிறை கட்டிவைக்கவும்.
அடுத்த நாளும் தண்ணீர் தெளிக்கவும், 3ஆவது நாள் சின்னதாக பயிறு முளைவிட்டு இருக்கும் அதுபோதும்.
கேரட், பச்சைகுடைமிளகாய், கொடுத்த அளவு மிகப்பொடியாக சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும், கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பயறு, நறுக்கிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை எல்லாம் போட்டு, நல்லமிளகுதூள், எலுமிச்சைச்சாறு விட்டு, உப்பு போட்டு கிண்டவும். கடைசியில் ஆலிவ் எண்ணெய் விட்டு கிளறி வைக்கவும்.
பிரியாணிக்கு ஏற்ற சாலட்.

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum