Top posting users this month
No user |
Similar topics
பேன் கேக்
Page 1 of 1
பேன் கேக்
முட்டை - ஒன்று
பால் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு கிள்ளு
மைதா - ஒரு கப்
வெண்ணெய் - சிறிது
மேபிள் சிரப் - ஒரு கப்
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
சிரப், வெண்ணெயை தவிர மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கலக்கி கலக்கிக் சேர்க்கவும்.
கட்டியில்லாமல் நைசாக கலந்துக் கொள்ளவும்.
பேனை காய வைத்து வெண்ணெய் தடவி, கரண்டியில் வட்டமாக சிறியதாக ஊற்றவும்.
பபுல்ஸ் வர ஆரம்பித்ததும் அடிப்புறம் பொன்னிறமாக மாறி இருக்கும். திருப்பி போடவும்.
மேபிள் சிரப் ஊற்றி சூடாக பரிமாறவும். மிருதுவான சுவையான பேன் கேக் ரெடி.

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum