Top posting users this month
No user |
செஸ்வான் சிக்கன்
Page 1 of 1
செஸ்வான் சிக்கன்
சிக்கன் -- 1/4 கிலோ
முட்டை -- 1
கான்ப்ளார் -- சிறிது
எண்ணைய் -- பொரிக்க
சாஸ் செய்ய பொருட்கள்::
இஞ்சி பேஸ்ட் -- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் -- 2+2 என்னம்
பெரிய வெங்காயம் -- 1/2 அளவு போதும் (பொடிதாக நறுக்கியது)
குடைமிளகாய் -- 1/2 கப் (நறுக்கியது)
சோயா சாஸ் திக் -- 1 ஸ்பூன்
சோயா சாஸ் தின் -- 1 ஸ்பூன்
உப்பு -- தே.அ
சிக்கனை சுத்தம் செய்து பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
பின் கார்ன்ப்ளார் பவுடர் போட்டு பஜ்ஜி போல் சிறிது நீராக வைத்து தூள் பஜ்ஜி போல் எண்ணையில் போட்டு எடுக்கவும்.
சாஸ் செய்ய ::
எண்ணைய் சிறிது ஊற்றி இஞ்சி பேஸ்ட் போடவும்.பின் காயந்த மிளகாயை (2 என்னம்) போடவும்.
வெங்காயத்தையும் , குடைமிளகாயையும் போட்டு 1 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ( பார்க்க நோட்ஸ்) ஊற்றவும்.
2 என்னம் காய்ந்த மிளகாயை சுடு தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் நன்றாக அரைக்கவும்.
இந்த மிளகாய் பேஸ்ட்,சோயா சாஸ் திக்,தின் ,உப்பு இவற்றை போட்டு நன்றாக வெந்தபின் கார்ன் ப்ளாரை தண்ணீரில் கரைத்த கலவையை சிறிது ஊற்றவும்.
ஃப்ரை பண்ணிய சிக்கனை இந்த சாஸில் போட்டு சிறிது தணலில் வைத்து பின் இறக்கி பறிமாறலாம்.
செஸ்வான் சிக்கன் ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum