Top posting users this month
No user |
உருளை வறுவல்
Page 1 of 1
உருளை வறுவல்
உருளைக்கிழங்கு - 2
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
உருளைக்கிழங்கை தோல் சீவி குக்கரில் 2 விசில் வர வேக விடவும். அப்பொழுது கிழங்கு பாதி வெந்திருக்கும். அதனை சின்ன சின்னதாக ஒரு செ.மீ அளவில் மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதில் மற்ற மசாலா பொடிகளை போட்டு கிளறி 30 நிமிடம் வைக்கவும். பிறகு வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கு துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum